Not breathing — CPRமூச்சு இல்லை — CPR
- Check: tap the shoulders and shout. Look for normal breathing.
- Call 108 (or ask someone to call).
- Push hard and fast in the centre of the chest — about 5 cm deep, 100–120 times a minute.
- Don’t stop until help arrives or the person starts breathing.
- தோளைத் தட்டி சத்தமாக அழையுங்கள். சாதாரணமாக மூச்சு விடுகிறாரா என்று பாருங்கள்.
- 108 ஐ அழையுங்கள் (அல்லது வேறொருவரை அழைக்கச் சொல்லுங்கள்).
- மார்பின் நடுவில் வேகமாகவும் அழுத்தமாகவும் அழுத்துங்கள் — சுமார் 5 செ.மீ ஆழம், நிமிடத்திற்கு 100–120 முறை.
- உதவி வரும் வரை அல்லது மூச்சு வரும் வரை நிறுத்த வேண்டாம்.